LunarHinduNewYear-Offering

Visitor Info

பார்வையாளர்தகவல்

 

நேரம்

காலை 6.30 – இரவு 8.20 – வாரத்தின் 7 நாட்களிலும்

மதியம் 1.20 – மாலை 4.20 – மூடப்படும் (தினமும்)

அபிஷேகம் – காலை 7.40, மதியம் 12.40, மாலை 7.40 (தினமும்)

லிங்கபைரவிக்குவருவதுஎப்படி

லிங்கபைரவி, கோயம்புத்தூரிலிருந்து 30 கிமீ மேற்கே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் கோயம்புத்தூர் முக்கிய பங்குவகிக்கிறது. சென்னை, புதுதில்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிந்து கோயம்புத்தூருக்கு விமான சேவை உள்ளது. இந்தியாவின் பல பெருநகரங்களிலிருந்தும் இதற்கு இரயில் வசதியும் உண்டு. கோவையிலிருந்து லிங்கபைரவிக்கு தொடர்ச்சியான பேருந்து வசதியும் கால்டாக்ஸி வசதியும் உள்ளது.

கோவையிலிருந்து லிங்கபைரவிக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளது:

பேருந்துகாலஅட்டவணையைக்காண்இங்கேக்ளிக்செய்யவும்

 

முகவரி

ஸ்ரீயோகினிஅறக்கட்டளை,

பூண்டி,

கோயம்புத்தூர்-641114

தமிழ்நாடு, இந்தியா

தொ.பே: 94864 94865, 94433 65631



View Larger Map

வழிகாட்டி

கோவையிலிருந்துஉக்கடம்வழியாகபேருர்/சிறுவாணிசாலையில்வரவும். ஆலாந்துரையைஅடுத்துஇருட்டுப்பள்ளம்சந்திப்பில்வலதுபுறம்திரும்பவும். இங்கிருந்துலிங்கபைரவிமேலும் 8 கிமீதொலைவிலும், இதேசாலையில்பூண்டிக்குமுன் 2 கிமீதொலைவிலும்அமைந்துள்ளது. வரும்வழியில்தியானலிங்கத்திற்குவருவதற்கானவழிகாட்டிபலகைகளைப்பார்க்கமுடியும்.

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!