Thaipoosam-2023

Three-And-Half Chakras, a Total Woman

Three-And-Half Chakras,
a Total Woman

Excerpt from a talk by Sadhguru during the Linga Bhairavi Consecration

சக்கரங்கள்… ஆனால்முழுமையானபெண்மணி!

தியானலிங்கவளாகத்தில்குடிகொண்டுஇருக்கும்லிங்கபைரவிதேவியின்பிரதிஷ்டைஜனவரி 28, 29 மற்றும் 30 ஆகியதேதிகளில்நடந்தது. பிரதிஷ்டையின்போதுசத்குருபேசியது:

“தியானலிங்கத்துக்குஏழுசக்கரங்கள் (நாடிமையங்கள்) உள்ளன. லிங்கபைரவிதேவிக்குமூன்றரைசக்கரங்கள்மட்டுமேஉள்ளன. மூலாதாரா, ஸ்வாதிஷ்டானா, மணிபூரகாமற்றும்பாதிஅனாகதாஎனமூன்றரைசக்கரங்கள்தான்உள்ளன. அனாகதாவில்ஒன்றின்குறுக்கேஇன்னொன்றுஎனஇரண்டுமுக்கோணங்கள்இருக்கும்.ஆனால், தேவிக்குஅதில்ஒன்றுமட்டுமேஉள்ளது. வேண்டுமென்றுதான்அவ்வாறுசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், அவள்தியானலிங்கத்தின்பாதியாகஇருக்கிறாள்.

தேவிக்கானமுக்கியச்சக்திநிலையாகரசதண்டாஇருக்கிறது.ரசதண்டாஎன்பதுதிரவப்பாதரசம்நிரப்பப்பட்டசெம்புக்குழாய். ரசதண்டாகடந்த 10 மாதங்களாகபலதீவிரச்செயல்முறைகளுக்குஉள்ளாக்கப்பட்டது. ரசதண்டாஎப்போதுதேவியில்நுழைகிறதோ, அப்போதுதான்தேவியின்உண்மையானபிறப்புநிகழ்கிறது. முந்தையநாள்தான்நாம்திடவடிவிலானபாதரசம்அடங்கியதிரிததண்டாநிறுவிஇருந்தோம். இந்தரசதண்டாமற்றும்திரிததண்டாஇணைந்துசக்திநிலையைஎதிரொலித்துத்தேவையானவற்றைநிகழ்த்தும்.

மூன்றரைச்சக்கரங்கள்என்பதால்தேவிபாதிப்பெண்தானா? அப்படிஇல்லை, அவள்முழுமையானபெண்தான். மனிதஉயிரின்ஒருபாதிப்பெண்ணாகவும்இன்னொருபாதிஆணாகவும்இருக்கிறது. ஆண்தன்மையும்பெண்தன்மையும்சரிசமமாகஇல்லாமல்ஒருவர்கூடஇருக்கமுடியாது. ஆனால், ஒருவருக்குள்சுரக்கும்சுரப்பிகளைப்பொறுத்துஒருவர்ஆணாகவோஅல்லதுபெண்ணாகவோசெயல்படுகிறார். ஆனால், இங்குதேவிபெண்ணாகமட்டுமேஇருக்கிறாள். அவளிடம்இருந்துஆணைநாம்எடுத்துவிட்டோம். அவள்ஒருமுழுப்பெண்ணாகஇருக்கிறாள்.

நாம்இப்படிச்செய்திருப்பதுஒருசூட்சுமமானசெயல்முறை. பிரதிஷ்டையின்முதல்நாள், தேவிஉயிர்பெறுவதற்குமுன்பாகவே, ஹோமத்தின்மூலம்31/2சக்கரங்களைஉண்டாக்கிகோவில்முழுவதும்நிரப்பினோம். கோவிலையேதேவிபோல்மாற்றிவிட்டோம். எங்கோதுர்க்கைக்காகஒருஹோமம்நடந்தபோதுகிர்லியன்போட்டோகிராஃபிஅல்லதுசாதாரணபோட்டோகிராஃபியைவிட  நுணுக்கமானபோட்டோகிராஃபி  மூலம்புகைப்படம்எடுத்தபோது, துர்க்கையின்உருவத்தையேஅந்தப்புகைப்படத்தில்கண்டனர். குறிப்பிட்டமந்திரங்களுக்குகுறிப்பிட்டஉருவம்தோன்றுகிறது. அதேபோல, முதல்நாள்நாம்உருவாக்கிய31/2 சக்கரங்கள், தற்போதுமுழுமையாகநிர்மாணிக்கப்பட்டு, உயிர்த்தன்மையுடன்இருக்கிறது.அதன்நடுவேநான்கைவைத்துஅசைப்பதுகூடஅந்ததன்மையைப்பாதிக்கவில்லை. அந்தச்சக்கரத்தின்தன்மைஅப்படியேஇருக்கிறது.

இதேஉண்மை, உங்கள்உடலுக்கும்கூடநடக்கிறது. இந்தஉடலில்பலவிஷயங்கள்நடந்தாலும்சக்திஉடல்அதன்தன்மையையும்வடிவத்தையும்இழப்பதில்லை. ஹோமத்தில்நாம்உருவாக்கிய31/2 சக்கரங்கள்அடுத்த 30 முதல் 40 நாட்கள்வரைஅப்படியேஇருக்கும். அதன்பிறகுமெதுவாகக்கரையத்துவங்கும். ஆனால்அதே31/2 சக்கரங்களைநாம்ரசதண்டாவிலும்கொணர்ந்திருக்கிறோம். அங்குஅந்தச்சக்கரங்கள்எப்போதும்உயிர்த்தன்மையுடன்இருக்கும்.

இந்தக்கோவிலில்தேவையானசெயல்முறைகள்தொடர்ந்துகடைப்பிடித்துவந்தால், 10,000 வருடங்கள்பிறகுகூடஅந்தத்தன்மைஉயிருடன்இருக்கும். அதைநீக்கமுடியாது. ஏனெனில், இந்தஉயிர்த்தன்மைமந்திரங்களால்ஆக்கப்படவில்லை. இதுபிராணப்பிரதிஷ்டைமூலமாகஆக்கப்பட்டிருக்கிறது. பிராணப்பிரதிஷ்டைஎன்பதுஉயிர்ச்சக்தியைப்பயன்படுத்திச்செய்யக்கூடியஒருசெயல்முறை. எனவேதான், தேவியின்பிரதிஷ்டைக்குஇவ்வளவுகாலம்ஆகிவிட்டது.

உத்தரகாசியில்உள்ளவிஸ்வநாதர்கோயில் 2,030 ஆண்டுகளுக்குமுன்புபிரதிஷ்டைசெய்யப்பட்டது. இன்றைக்குநீங்கள்அங்குசென்றால்கூட, அந்தஇடத்தைப்பற்றிஉங்களால்உணரமுடிந்தால், அந்தகோயில்நேற்றுதான்பிரதிஷ்டைசெய்யப்பட்டதுபோல்முழுஉயிர்த்தன்மையுடன்இருப்பதைஅறியலாம். அதுஇப்படிஇருப்பதற்குவேறுகாரணங்களும்உள்ளன. அந்தக்கோயில், மலைச்சிகரங்களில்உள்ளது. இந்தநாட்டின்மீதுபடையெடுத்தவர்கள்அங்குசென்றுகோயிலில்பின்பற்றப்படும்எந்தச்செயல்முறையையும்தடுக்கவோ, நிறுத்தவோசெய்யவில்லை. மேலும்கடந்த 2,000 வருடங்களாகஒரேபரம்பரையில்வருபவர்களேஅந்தகோயிலைப்பராமரித்துவருகிறார்கள். அவர்கள்மிகநன்றாகஅந்தக்கோயிலைப்பராமரித்துவருகிறார்கள்.ஆனால், இப்போதுஅந்தப்பூசாரியின்மகன்ஒருவிடுதிநடத்திக்கொண்டுஇருக்கிறார். “2,000 வருடங்களாகஇந்தக்கோவிலைமுழுஉயிர்த்தன்மையுடன்பாதுகாத்துவருகிறீர்கள், ஆனால்இப்போதுஉங்கள்மகன்பணம்சம்பாதிப்பதில்முனைப்பாகஇருக்கிறார், எவ்வளவுபெரியதவறுஇது?” என்றுஅவரிடம்கூறினேன்.

எனவே, தேவிகோவிலில்தொடர்ந்துபராமரிப்புநடக்கவேண்டிஉள்ளது. அதற்காக, சிலபெண்களைநாம்தயார்ப்படுத்திஉள்ளோம். அவர்கள்பைராகினிஎன்றுஅழைக்கப்படுவர். அவர்கள்சிலமாதங்களாகஅதற்கானபயிற்சியில்ஈடுபட்டுஇருக்கிறார்கள். தேவிக்குப்பராமரிப்புதேவைப்படுவதுபோல்கோவிலுக்கும்பராமரிப்புதேவைப்படுகிறது. வெளியில்இருந்தேகோவில்முழுஅமைப்பும்பார்க்கமுடியாதபடிஇந்தக்கோயிலின்முகப்புஎழுப்பப்பட்டுஇருக்கிறது. கல்தூண்கள்பெரியபாறைகள்போல்உள்ளன. சிமென்ட்பயன்படுத்தப்படவில்லை. சிலகாலம்கழித்துஉதிர்ந்துபோகக்கூடியஎந்தப்பொருளும்கட்டுமானத்தில்சேர்க்கப்படவில்லை. எனவே, அடிப்படைப்பராமரிப்பில்மட்டும்தொடர்ந்துகவனம்செலுத்திவிட்டால், கோயில்கட்டமைப்பும்சிலஆயிரம்வருடங்களுக்குநிலைகுலையாமல்இருக்கும்.

தேவிதொடர்ந்துபராமரிக்கப்படாவிட்டால்அவள்இந்தஇடத்தைவிட்டுப்போய்விடுவாள். அப்படித்தான்அவள்ஆக்கப்பட்டிருக்கிறாள். ஆனால், அவள்இங்கேஇருந்துபோகநேரிட்டால், கோபத்துடன்தான்செல்வாள். அவள்கோபத்துடன்இருக்கும்போது, யாரும்அருகில்இருக்காமல்இருப்பதுநல்லது. இதுஒருபாதுகாப்பு. அதேநேரத்தில்அடுத்ததலைமுறைக்குஓர்எச்சரிக்கையும்கூட.நீங்கள்அவளைப்பராமரிக்காவிட்டால்அவள்விலகிப்போவாள். அவள்விலகிச்செல்லும்போது, நல்லபடியாகஇருக்கமாட்டாள். எனவேஅதுபோலநடந்துவிடாதுஎனநம்புகிறேன். நாம்பல்வேறுபாதுகாப்புநடவடிக்கைகளைதற்போதுஎடுத்திருப்பதால், திருத்திக்கொள்வதற்கும்போதுமானஅவகாசத்தைதேவிகொடுப்பாள். அப்படியும்அவளைப்பராமரிக்காமல்விட்டுவிட்டால், அவள்போய்விடுவாள். அவள்மிகவும்உணர்ச்சிகரமானவள்.

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!