T-Rituals & Offerings

Rituals & Offerings


தேவியின் அளப்பரிய அருளை பக்தர்கள் பெறுவதற்காக இக்கோவிலில் பல்வேறு அர்ப்பணைகளும் சடங்குகளும் நடத்தப்படுகின்றன. பிறப்பு, இறப்பு அல்லது இவற்றிற்கிடையிலான வாழ்க்கையின் இதர அம்சங்கள் அனைத்திற்குமே, இக்கோவிலில், தனித்துவமான சடங்குகள் வழங்கப்படுகின்றன. இச்சடங்குகள், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் தேவியின் தெய்வீக அருள் பெறுவதை உறுதி செய்கின்றன. இது தவிர தனியொருவருடைய ஆசைகள், தேவைகள், மற்றும் குறிக்கோள்கள் நிறைவடைய அல்லது குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரத்தியேகமான சடங்குகளையும் செய்து கொள்ள முடியும். தினசரி 11 விதமான அர்ப்பணைகள் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்திலும் பக்தர்கள் பங்கு பெற்று தேவியின் அருள் பெற முடியும்.