தேவி சேவா:
அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை, தேவியின் அருள் இருப்பில் நனைந்து கொண்டே தொண்டு அல்லது சேவை புரிவதற்கான வாய்ப்பை, சத்குரு தன்னார்வ தொண்டர்களுக்காக உருவாக்கியுள்ளார்.
இதில் மூன்று நாட்கள் சாதனாவாக மௌனம் கடைபிடிக்கப்படும். தன்னார்வ தொண்டர்கள் தேவியின் அருள் இருப்பை இந்த புனித தலத்தில் உணர்வதர்க்கான இது ஒரு அறிய வாய்ப்பு.ஈஷா யோகா வகுப்பு அல்லது இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு முடித்த ஆண்களும் பெண்களும் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு மாதமும், ஆண்களுக்கு அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையிலும், பெண்களுக்கு பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலும் நடைபெறும்.
2014 ல் பெண்களுக்கான தேவி சேவை நடைபெறும் நாட்கள் :
- பிப்ரவரி 10 – 28
- மார்ச் 12 – 30
- ஏப்ரல் 10 – 28
- மே 10 – 28
- ஜூன் 8 – 26
- ஜூலை 8 – 26
- ஆகஸ்ட் 6 – 24
- செப்டம்பர் 4 – 23
- அக்டோபர் 4 – 23
- டிசம்பர் 2 – 21
li>நவம்பர் 2 – 21
2014 ல் ஆண்களுக்கான தேவி சேவை நடைபெறும் நாட்கள் :
- ஜனவரி 26 – பிப்ரவரி 14
- பிப்ரவரி 24 – மார்ச் 16
- மார்ச் 26 – ஏப்ரல் 14
- ஏப்ரல் 24 – மே 14
- மே 24 – ஜூன் 12
- ஜூன் 22 – ஜூலை 12
- ஜூலை 22 – ஆகஸ்ட் 10
- ஆகஸ்ட் 20 – செப்டம்பர் 8
- செப்டம்பர் 19 – அக்டோபர் 8
- அக்டோபர் 19 – நவம்பர் 6
- நவம்பர் 17 – டிசம்பர் 6
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு :
லிங்க பைரவி
வெள்ளியங்கிரி மலைச்சாரல்
செம்மேடு அஞ்சல்
கோயம்புத்தூர் – 641114
தொடர்புக்கு: 94864 94865, 94433 65631
இ-மெயில்: info@lingabhairavi.org