தேவிதண்டம்:
தேவிதண்டம்என்பதுவிழுந்துவணங்குவது. தேவியின்அருளைநீங்கள்ஏற்றுக்கொள்ளும்வகையில்இருப்பதற்குசிறந்தவழி. இதைசெய்யும்பொழுதுவலதுபுரத்தைமூடிக்கொள்கிறீர்கள். இதனால்இடதுபுறம்அதிகம்திறந்தநிலையில்இருக்கும். எனவே, பைரவிஎன்றுகுறிப்பிடப்படும்சக்தியைநீங்கள்இடதுபுறமாகமிகச்சிறந்தமுறையில்பெறமுடியும்.