LunarHinduNewYear-Offering

Buy DVD & CD

Video

லிங்கபைரவிபிரதிஷ்டை🙁வீடியோ)

ஆங்கிலடிவிடி
Buy Now at the Isha Shoppe

லிங்கபைரவி – தெய்வீகத்தின்பெண்தன்மையின்உணர்ச்சிமயமானதோற்றம். உக்கிரமிக்கதாய்அதேசமயம்கருணைமிக்கதாய்இருக்கும்தன்மை. மிகவும்தனித்தன்மைவாய்ந்தஅவளைப்போலவேறுதேவிஇல்லை. ஜனவரி 2010ல்மங்களகரமானபௌர்ணமியன்று, தன்னைஉணர்ந்த, நம்மிடையேவாழும்ஞானிசத்குருஅவர்கள், பிராணபிரதிஷ்டைமூலம்தேவியைபிரதிஷ்டைசெய்தார்.

இந்தடிவிடி, ஒருதெய்வதைவரவழைப்பதுஎன்றஅரிதானஅறிவுக்குஅப்பாற்பட்டநிகழ்வுபற்றியஒருகண்ணோட்டம்.

உங்களைவிடமிகமிகஉயர்வானஒன்றுக்குபிறப்புகொடுப்பதுஎன்பதுபிரம்மாண்டமான, அழகானஅனுபவம். லிங்கபைரவிதியானலிங்கதின்பெண்துணை. வாழும்குருவாகசெயல்படும்சக்திஉருவானதியானலிங்கம்அனைவருக்கும்விடுதலைக்கானவாய்ப்பினைதிறக்கிறது.

தியானலிங்கமும், லிங்கபைரவியும், இந்தியாவில், கோயம்புத்தூர்அருகாமையில்வெள்ளியங்கிரிமலையடிவாரத்தில்அமைந்துள்ளது.

Audio

Ye Devi

Audio CD is available at the Isha Download Store

Bhairavi Shatakam by ishafoundation

28-30 ஜனவரி 2010, ஈஷாயோகாமையத்தில்நிகழ்ந்தலிங்கபைரவிபிரதிஷ்டைக்காகஉருவாக்கப்பட்ட
மந்திரஉட்சாடனைஅடங்கியஆடியோசிடி.

விறி3 வடிவில் 6 பாடல்கள்கொண்டது.

2010ம்ஆண்டுவெளியிடபட்டது.

40 நிமிடங்கள்.

Don't want to miss anything?

Get the monthly Newsletter with exclusive Devi articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!