Yantra Ceremony - Linga Bhairavi

Yantra Ceremony

Devi Yantra for Well-Being and Prosperity

 

 

தெய்வீகத்தின் பெண்தன்மையின் மிக உணர்ச்சிமயமான வெளிப்பாடு.

 

உடல் நலம் மற்றும் நல்வாழ்வு
யந்திரங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அருள்வதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
வளம்
பொருளியல் தேடல், அல்லது அதைக் கடந்து போவதோ, ஒருவர் நாடுவதை அளிக்கும் வல்லமை படைத்தவள் தேவி.

 

ஆக்க சக்தியின் பாதுகாப்பு
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தீயசக்தி மற்றும் அதன் தாக்கங்களிலிருந்து விடுபட முடியும்.
ஸ்திரத்தன்மை
உங்கள் மனம், உடல், உணர்ச்சிகளுக்கு ஸ்திரத்தன்மை அளிக்கும்.

 

ஆன்மிக விடுதலை
லிங்க பைரவி தெய்வீகத்தின் பெண்தன்மையின் மிக உணர்ச்சிமயமான வெளிப்பாடு. சக்திவாய்ந்தது, கருணை மிகுந்தது, பரவசமானது. உங்கள் ஆன்மிக விடுதலைக்கு துணை புரியும்.

அன்றாட வாழ்வில் தெய்வீகம்
உங்கள் மனம், உடல், உணர்ச்சி இவற்றின் கட்டுப்பாடுகளை உடைத்து, தெய்வீகத்தை உங்கள் வாழ்வின் இயல்பான வெளிப்பாடாக உருவாக்குங்கள்.

சத்குருவுடன் யந்த்ரா சடங்கு

தேவியின் அருளை உங்கள் இல்லத்திற்கோ, வியாபாரத்திற்கோ பிரதிஷ்டை செய்யப்பட்ட யந்திரங்கள் மூலம் எடுத்துச் செல்லுங்கள். ஒரு சக்திமிக்க, மிக நெருக்கமான, உயிரோட்டமான செயல்முறையின் மூலம் இந்த யந்திரங்கள் தனித்துவமாக, தனிப்பட்ட முறையில் உங்களுக்காக சக்தியூட்டப்பட்டு, சத்குருவிடமிருந்து நேரடியாக நீங்கள் பெற்றுக் கொள்ளமுடியும்.

 

Yantra Ceremony

To Know more,  Enter your details below and a meditator will contact you with more details.

 

 

 

 

“The Linga Bhairavi Yantras are designed to powerfully

impact your system, the space in which you live, and the
direction and destiny of your life.”
– Sadhguru

லிங்கபைரவி யந்திரம்

The Linga Bhairavi Yantra is a unique and powerful energy form, specially and specifically designed and consecrated by Sadhguru to create situation of inner and outer wellbeing in your home.
LEARN MORE

லிங்க பைரவி அவிக்ன யந்திரம்

The Linga Bhairavi Avighna Yantra is designed to create a situation of personal and material wellbeing in larger spaces, especially business locations, offices, hospitals, or any other commercial, public or private building.
LEARN MORE

 

 


“சத்குருவிடம் லிங்க பைரவி யந்த்ரா பெற்ற நாள் முதல், என்னை முடக்கிப் போட்ட பயம், பதற்றம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அமைதியாகவும், சாந்தமாகவும் ஆகியுள்ளேன். தேவி இல்லத்தில் இருப்பதால் வீட்டில் சந்தோஷமும் அளப்பரிய சக்தியும் நிரம்பியுள்ளது. தேவியைப் பற்றி அறிந்திராத விருந்தினர்கள் கூட இதை உணர்கிறார்கள்.”
ஜே டி கோஷ், தொழிலதிபர், எஸ்செக்ஸ், இங்கிலாந்து

“உங்கள் இல்லத்தில் தேவி பிரதிஷ்டையினால் நீங்கள் அனுபவிக்கும் அருளும், அன்பும் வார்த்தைகளில் அடங்காது. சத்குருவின் அருகாமையில் முதன்முதலாக உங்கள் உள்ளங்கைககளைச் செம்பு யந்திரத்தின் மீது வைக்கும் பொழுது, உங்கள் சுயம் அதன் எல்லைகளை உடைத்து நண்பர்கள், குடும்பம் இவற்றில் பரவும்பொழுது, எல்லையற்ற தன்மை உங்கள் இல்லத்தில் நிஜமாகிறது.” கெவின் வில்சன்


யந்த்ரா பெற்ற பின் உடல் நலம், உணர்ச்சியில் ஸ்திரத்தன்மை, ஆன்மீக மற்றும் பொருளாதார வளர்ச்சி என பல நிலைகளில் அபரிதமான நல்வாழ்வை அனுபவித்து வருகிறோம். தேவியிடம் அதிக பக்தியோடு இருக்க, யந்த்ரா நம்ப முடியாத வகையில் வாழ்வை மேம்படுத்துகிறது.”
பூர்ணிமா ரதோட், இயக்குனர், எண்டோஸ்கோபி ஆசியா,மும்பை

 

 

Ye Devi

These sublimely powerful chants were especially selected by Sadhguru, and adapted by Sounds of Isha, to be played at the consecration of Linga Bhairavi. Ethereal vocals, resounding with the stark intensity of the mantras, and subtle soundscapes of traditional instruments evoke a warmly serene, meditative ambience. A mystical space to connect and resound with the creative and nururing aspects of the universe.