For Children - Linga Bhairavi

For Children

குழந்தைகளுக்கான சடங்குகள்

All rituals for children are performed in the Devi’s presence. The processes involve energized Theertakund water being applied on the chakras of the child or taking a dip in the Theertakund, a powerful aura cleaning process, a Samarpan offering in the child’s name, nakshatram written on a palm leaf, abaya sutra, a complementary Bhairavi chant CD and much more. All children’s rituals culminate in a special aarti for the child.

நாமகர்ணம்

தேவியின் முன்னிலையில் குழந்தைக்கு பெயர் வழங்கும்போது குழந்தையின் சக்திநிலை தூய்மையாகிறது. மேலும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் இதர நலன்கள் அதிகரிக்கின்றன.


அன்னபிரசன்னம்

தேவியின் முன்னிலையில், குழந்தைக்கு, முதன் முதலில் திட உணவை வழங்குவது. இதனால் அந்தக் குழந்தை, வலிமையும் எதிர்காலத்தில் நன்றாகப் பேசக்கூடிய திறமையையும் பெறுகிறது. இந்த வைபவத்தின்போது குழந்தையின் சக்திநிலை தூய்மையடைவதுடன் எதிர்மறைச் சக்திகளும் நீங்குகிறது.

காது குத்துதல்

காது குத்துதல் லிங்கபைரவி திருக்கோயிலில், உங்கள் குழந்தைக்கு காது குத்தும் வைபவம் நிகழ்த்தலாம். இந்த வைபவத்தின்போது குழந்தையின் சக்திநிலையும் தூய்மையடைகிறது. தேவியின் அருளை அந்தக் குழந்தை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு.


சூட கர்மா

குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கும் சடங்கு


வித்யாரம்பம்

குழந்தைக்கு கல்வியை அறிமுகப்படுத்தும் சடங்கு